YESUVIN RATHAME - BENNY JOHN JOSEPH, Ps BENNY JOSHUA, HANNAH MATHEWS Lyrics
Singer | BENNY JOHN JOSEPH, Ps BENNY JOSHUA, HANNAH MATHEWS |
Music | CALVIN IMMANUEL |
YESUVIN RATHAME Lyrics in Tamil
உன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்
கல்வாரி இயேசுவின் இரத்தமே
உன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும்
கல்வாரி இயேசுவின் இரத்தமே
விலையேறப்பெற்ற இரத்தம் அதுவே
விலையாக சிலுவையில் சிந்தப்பட்டதே
என் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதே
கல்வாரி இயேசுவின் இரத்தமே
விலையேறப்பெற்ற இரத்தம் அதுவே
விலையாக சிலுவையில் சிந்தப்பட்டதே
என் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதே
கல்வாரி இயேசுவின் இரத்தமே
வல்லமை உண்டு உண்டு
அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தால்
வல்லமை உண்டு உண்டு
அற்புத வல்லமை
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் (4)
இயேசுவின் இரத்தமே (4)