Naan Odi Vandhen - Isaac D, Giftson Durai, Shalom Shendre Lyrics
Singer | Isaac D, Giftson Durai, Shalom Shendre |
Song Writer | Thanga Selvam |
NAAN ODI VANDHEN Lyrics in Tamil
என் இதயத்திலே உணர்கிறேனே
உம் தயவென்னை அழைக்கின்றதே
இருப்பது போல் என்னை அழைக்கின்றீரே
எனக்கு நீர் வேண்டும்
நான் ஓடி வந்தேன்
பிதாவினண்டை
மறைந்தது போதும்
இனி தாமதம் இல்லை
என் இதயத்தில் கண்டேன்
ஓர் ஆத்ம நண்பன்
நான் ஓடோடி வந்தேன்
பிதாவினண்டை
திரும்பவும் வந்தேன் (2)
வந்தேன் வந்தேன்
நான் ஓடோடி ஓடோடி
திரும்ப வந்தேன்